ஸ்ரீ வரத விநாயகரின் திருவருளால் ஆலய உட்பிரகார மண்டபம் நிர்மாணித்தல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தூண்கள் நிறுவப்பட்டு பீம் போடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கூரை, நில வேலைகள் நடைபெறவுள்ளது. இதனால் மேலும் நிதி தேவைப்படுகிறது. அடியார்கள் அனைவரும் அள்ளி வழங்கி விநாயகப்பெருமானின் பேரருளைப் பெறுவீர்களாக.
ஆலய வடக்கு வீதியில் அன்னதானத்துக்கென 2004ம் ஆண்டு அமைக்கப்பட்ட இம்மணடபம் தற்போது மேலும் மெருகூட்டப்பட்டு திருமணம் கல்விக்கருத்தரங்குகள் கூட்டங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு வாடகைக்கு விட எண்ணியுள்ளோம்.
ஆலய திருப்பணிக்கான நன்கொடைகளை பின்வரும் வங்கி க ணக்கிற்கு வைப்பிலிட முடியும்
ஆலய கட்டட நிதி வங்கிக் கணக்கு
கணக்கின் பெயர்:

வரத விக்னேஸ்வர சம்மந்தர் கோவில் குழுச் சங்கம்

(V.V.S.TEMPLE GROUP SOCIETY)

வங்கியின் பெயர்:

இலங்கை வங்கி, மானிப்பாய் கிளை

நடைமுறைக்கணக்கு இலக்கம்:
71621900