விழா விபரம்
 
 
14/04/2011
வியாழக்கிழமை முற்பகல் 11.33 மணி கர வருடப்பிறப்பு விஷேஷ அபிஷேகம் பூஜை
07/05/2011
சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி சதுர்த்தி விரதம் - சித்திரை மாதம் - அபிஷேகம், திருவீதியுலா
17/05/2011
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணி வைகாசி விசாகம்
05/06/2011
ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணி விநாயகர் மணவாளக்கோலம்
05/06/2011
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி சதுர்த்தி விரதம் - வைகாசி மாதம் - அபிஷேகம், திருவீதியுலா
04/07/2011
திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணி சதுர்த்தி விரதம் - ஆனி மாதம் - அபிஷேகம், திருவீதியுலா
03/08/2011
புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி சதுர்த்தி விரதம் - ஆடி மாதம் - அபிஷேகம், திருவீதியுலா
12/08/2011
வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணி வரலக்ஷ்மி விரதமும், தீப பூஜையும்
01/09/2011
வியாழக்கிழமை பிற்பகல் 4.00 மணி சதுர்த்தி விரதம் - ஆவணி மாதம் - அபிஷேகம், திருவீதியுலா
03/09/2011
சனிக்கிழமை முற்பகல் 11.00 மணி துவஜாரோகணம் (கொடியேற்றம் )
10/09/2011
சனிக்கிழமை இரவு 7.00 மணி சப்பறம்
11/09/2011
ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி வசந்த மண்டப பூஜை
காலை 10.30 மணி தேர்த்திருவிழா
12/09/2011
திங்கட்கிழமை காலை 09.15 மணி வசந்த மண்டப பூஜை
காலை 10.00 மணி தீர்த்தம்
மாலை 6.00 மணி துவஜ அவரோகணம் (கொடியிறக்கம்)
13/09/2011
செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி வைரவர் பொங்கல்
24/09/2011
சனிக்கிழமை காலை 09.00 மணி முதலாம் புரட்டாதிச்சனி அபிஷேகம்
28/09/2011
புதன்கிழமை மாலை 4.00 மணி நவராத்திரி பூஜை ஆரம்பம் 1ம் நாள் துர்க்கா பூஜை
29/09/2011
வியாழக்கிழமை மாலை 4.00 மணி நவராத்திரி பூஜை 2ம் நாள் துர்க்கா பூஜை
30/09/2011
வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி நவராத்திரி பூஜை 3ம் நாள் துர்க்கா பூஜை
01/10/2011
சனிக்கிழமை காலை 10.00 மணி இரண்டாம் புரட்டாதிச்சனி அபிஷேகம்
01/10/2011
சனிக்கிழமை மாலை 4.00 மணி நவராத்திரி பூஜை 4ம் நாள்- லக்ஷ்மி பூஜை
02/10/2011
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி நவராத்திரி பூஜை 5ம் நாள் - லக்ஷ்மி பூஜை
03/10/2011
திங்கட்கிழமை மாலை 4.00 மணி நவராத்திரி பூஜை 6ம் நாள் ஸரஸ்வதி பூஜை
04/10/2011
செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி நவராத்திரி பூஜை 7ம் நாள் ஸரஸ்வதி பூஜை
05/10/2011
புதன்கிழமை மாலை 4.00 மணி நவராத்திரி பூஜை 8ம் நாள் ஸரஸ்வதி பூஜை
06/10/2011
வியாழக்கிழமை மாலை 3.30 மணி மானம்பூ
08/10/2011
சனிக்கிழமை காலை 09.00 மணி மூன்றாம் புரட்டாதிச்சனி அபிஷேகம்
15/10/2011
சனிக்கிழமை காலை 09.00 மணி நான்காம் புரட்டாதிச்சனி அபிஷேகம்
26/10/2011
புதன்கிழமை காலை 07.00 மணி தீபாவளிப்பண்டிகை - விஷேஷ பூஜை
28/11/2011
திங்கட்கிழமை மாலை 4.00 மணி சதுர்த்தி விரதம் கார்த்திகை மாதம் - அபிஷேகம், திருவீதியுலா
08/12/2011
வியாழக்கிழமை மாலை 4.00 மணி திருக்கார்த்திகை விரதம் - விஷேஷ அபிஷேகம், திருவீதியுலா
10/12/2011
சனிக்கிழமை மாலை 06.00 மணி சர்வாலய தீபம் - சொக்கப்பனை எரித்தல்
11/12/2011
ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி விநாயகர் ஷஷ்டி விரதம் ஆரம்பம் – அபிஷேகம்
 தொடர்ந்து 30/12/2011 வரை தினமும் மாலை 4.00 மணிக்கு விநாயகர் கதை படிப்பு இடம்பெறும்.
30/12/2011
வெள்ளிக்கிழமை காலை 06.00 மணி திருவெம்பாவை பூஜை ஆரம்பம்
30/12/2011
வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி விநாயகர் ஷஷ்டி விரதம் பூர்த்தி அபிஷேகம், திருவீதியுலா
01/01/2012
திங்கட்கிழமை காலை 07.00 மணி ஆங்கில வருடப்பிறப்பு விஷேஷ பூஜை
15/01/2012
ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணி தைப்பொங்கல் - விஷேஷ பொங்கல்
27/01/2012
வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சதுர்த்தி விரதம் தை மாதம் அபிஷேகம், திருவீதியுலா
25/02/2012
சனிக்கிழமை மாலை 4.00 மணி சதுர்த்தி விரதம் மாசி மாதம் அபிஷேகம், திருவீதியுலா
26/03/2012
திங்கட்கிழமை மாலை 4.00 மணி சதுர்த்தி விரதம் பங்குனி மாதம் அபிஷேகம், திருவீதியுலா
08/04/2012
ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி மஹாலக்ஷ்மி - மணவாளகோலம்